பிக்பாஸ் 5: 5-வது இடத்தை பிடித்து வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மற்ற 4 சீசன்களை விட இந்த சீசன் சற்று டல் அடித்தாலும் பின்னர், விறுவிறுப்பாக ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5-ன் பைனல் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இன்றே இதன் படப்பிடிப்பு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

Also Read  'விக்ரம்' படத்தில் இணைந்த 2 சீரியல் நடிகைகள்? விஜய் சேதுபதிக்கு 3 ஜோடியா? குழம்பும் ரசிகர்கள்..!

பைனலுக்கு ராஜு, பிரியங்கா, பாவ்னி, நிரூப் மற்றும் அமீர் என ஐந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் இதுவரை முக்கிய போட்டியாளராக ரசிகர்களால் பார்க்கப்பட்ட நிரூப் 5வது இடத்தை பிடித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ராஜு தான் வின்னர் என்றும் பிரியங்கா ரன்னர் என்றும் கூறப்படுகிறது. அதையடுத்து பாவனி 3-ம் இடத்தையும் அமீர் 4-ம் இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  பிரதமர் மோடிக்கு எதிரான பதிவு - நடிகை ஓவியா மீது புகாரளித்த பாஜக வழக்கறிஞர்!

பிக்பாஸ் சீசன் 5-ன் பைனல் நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜா ராணி 2 சீரியலில் எஸ்.ஜே.சூர்யா…! சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் வைரல்..!

sathya suganthi

“அனைத்து மொழிகளிலும் ‘ஜெய்பீம்’ வர வேண்டும்!” – விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்

Lekha Shree

கொண்டாட்டத்தில் அஸ்வின் குமார் ரசிகர்கள்….! காரணம் இதுதான்..!

sathya suganthi

இதிலும் வடிவேலுவா? Enjoy Enjami பாடலின் வடிவேலு வெர்ஷன் இதோ!

Lekha Shree

சிம்பு அறிக்கைகளில் அடிக்கடி பயன்படுத்தும் ATMAN வார்த்தை எதற்காக தெரியுமா?… தரமான சம்பவத்திற்கான அடித்தளம்…!

Tamil Mint

“ஜெயிப்பது நிஜம்” – வெளியானது ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

Lekha Shree

மகனின் ஆசைக்கிணங்க மீண்டும் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்..!

suma lekha

”நடிகை த்ரிஷா மிகவும் திமிரு பிடிச்சவர்… அவருடைய அம்மா அடாவடி செய்பவர்..!” – தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்..!

suma lekha

வெளியானது Money Heist 5.. பதபதைக்க வைக்கும் நிமிடங்கள்..தப்பிப்பாரா Professor!

suma lekha

விவாகரத்து முடிந்த வேகத்தில் அடுத்த காதலில் விழுந்துட்டாரா நாக சைதன்யா?

suma lekha

மீண்டும் இணையும் ‘டாக்டர்’ வெற்றி கூட்டணி? ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

‘அண்ணாத்த’ வெற்றிக்காக இயக்குனர் சிவாவிற்கு ரஜினி கொடுத்த பரிசு..! என்ன தெரியுமா?

Lekha Shree