பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் முக்கிய போட்டியாளர்? ரசிகர்கள் ஷாக்..!


விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 5 பல கடுமையான டாஸ்குகளால் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக 94 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டது.

பணத்தை பெற்றுக்கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம். முதலில் ரூபாய் 3 லட்சம், அடுத்து 5 லட்சம், தற்போது 7 லட்சம் வரை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

நேற்று ரூ.12 லட்சத்தை பெற்றுக்கொண்டு சிபி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர் ஒரு கடுமையான போட்டியாளர் என்றும் இறுதி அவரை இருந்திருக்கலாமே என்றும் பலர் கம்மெண்ட் செய்தனர்.

Also Read  சிவகார்த்திகேயனின் 'டான்' பட அப்டேட்… விரைவில் துவங்கும் படப்பிடிப்பு..!

இந்நிலையில், இந்த வாரம் எவிக்க்ஷனில் ஒரு முக்கிய போட்டியாளர் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தாமரை மற்றும் பவானிக்கு குறைவான வாக்குகள் வந்துள்ளதாக கூறப்பட்டது. எனவே, இந்த 2 பேரில் ஒருவர் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிரூப் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  'மாஸ்டர்' இந்தி ரீமேக்கில் இருந்து விலகிய சல்மான் கான்? என்ன காரணம்?

இது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், நிரூப் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர். இவர் இறுதி வரை இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் எலிமினேட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஸ்வரூபம் எடுக்கும் ‘அண்ணாத்தா’ போஸ்டர் கொண்டாட்ட விவகாரம்..! ரஜினி மீது போலீசில் புகார்..!

Lekha Shree

‘எதற்கும் துணிந்தவன்’ – வெளியானது Third Look… உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

Lekha Shree

நீதிமன்ற உத்தரவை மீறியதால் கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரண்ட்

Jaya Thilagan

‘வலிமை’ second single இன்று வெளியீடு? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

Lekha Shree

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ

Shanmugapriya

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ’ஜெய்பீம்’, ’மாஸ்டர்’ திரைப்படங்கள்..!

suma lekha

சர்ச்சை இயக்குநர் படத்தில் நடிக்கும் காதல் இயக்குநர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Tamil Mint

“Law is a Powerful Weapon!” – வெளியானது ‘ஜெய் பீம்’ படத்தின் டிரெய்லர்..!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil Mint

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு…!

Lekha Shree

சூப்பர்ஸ்டார் ஜோடிகளுடன் நடிக்கும் ‘மங்காத்தா’ நடிகர் மஹத்…!

Lekha Shree

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா..! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

Lekha Shree