குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு இதுதான் காரணமா?


குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலை தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குன்னூர் வெல்லிங்டன் ராணுவ முகாமுக்கு சென்ற முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

Also Read  சட்டப்பேரவையில் "விஜய் சேதுபதி" திரைப்படத்தை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

இது நாட்டையும் நாடு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்த விபத்து குறித்து பல்வேறு வதந்திகளும் சந்தேகங்களும் எழுந்தன.

அதையடுத்து ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் குறித்த கேள்விகளுக்கு விடை காண விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

Also Read  வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு அதிகமாகும் கெடுபுடிகள்...விளக்கம் கேட்க தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏர்மார்ஷல் மனவேந்திரா சிங் தமைமையில் ராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகள் குழு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டது.

இந்நிலையில், குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலை தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  ஏர்டெல், வோடாபோனை அடுத்து பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய ஜியோ…!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் எம்ஜிஆர் ஆகவே முடியாது, ஜெயக்குமார் காட்டம்

Tamil Mint

மாணவியின் தற்கொலையால் தவறாக நினைக்கும் மாணவர்கள்…அவமானத்தில் பள்ளி ஆசிரியர் தற்கொலை..!

suma lekha

அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் செலவிட்ட மாநிலங்களில் முதலிடம் யாருக்கு தெரியுமா…?

Devaraj

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000: உ.பி. முதல்வர் அறிவிப்பு.!

mani maran

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Tamil Mint

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

sathya suganthi

“வழித்தடத்தை காணவில்லை” – போலீசாரை அதிரவைத்த புகார்..!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை..!

Lekha Shree

நீட் தேர்வுக்கு மீண்டும் ஒரு பலி: கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Tamil Mint

“பார்வையாளன் டு பங்கேற்பாளன்!” – உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி…!

Lekha Shree

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த பரிதாபம்…! கண்கலங்க வைக்கும் காட்சிகள்…!

sathya suganthi