ரஜினியை கிண்டல் செய்ய நினைத்து சிக்கலில் சிக்கிய பிரபல இயக்குனர்..!


அக்டோபர் 25ம் தேதி திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

இதற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் சிலர் ரஜினியின் நெருங்கிய நண்பர் என சொல்லிக்கொள்ளும் சிலர் வாழ்த்து கூறாததையும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read  'தி பேமிலிமேன் 2' பட சர்ச்சை - எச்சரித்த சீமான்!

இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குனரான ராம்கோபால் வர்மா, ரஜினியை கிண்டல் செய்வதாக நினைத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கேவுக்கு கொரியர் மேன் மூலம் விருது வழங்குகிறார்’ என பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது ரஜினியின் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  விவேக் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

இதுபோதாதென்று “துணை ஜனாதிபதியான உயரிய பதவியில் இருக்கும் நபரை எப்படி கொரியர் மேன் என குறிப்பிடலாம்” என சிலர் கேள்வியெழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு…! தயாரிப்பாளர் ட்வீட்..!

Lekha Shree

‘சிறுத்தை’ சிவா-சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடக்கம்?

Lekha Shree

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5 – வைரலாகும் போட்டியாளர்கள் லிஸ்ட்…!

Lekha Shree

சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“வாத்தியாரே!” – இணையத்தை கலக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ மீம்ஸ்…!

Lekha Shree

மலையாளப் படங்களுக்காக தனி ஓடிடி தளம் – கேரள அரசு அறிவிப்பு

sathya suganthi

செம்ம… சிறுத்தை சிவாவுடன் இணையும் சிங்கம் சூர்யா…

suma lekha

“எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘கலகல’ போட்டோஷாப்..!

Lekha Shree

சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘கர்ணன்’ பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

‘தி பேமிலி மேன் 2’ வெப்தொடருக்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா..! குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree

Not a Common Man! விஷால் 31 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு…

HariHara Suthan

நடிகர் கிருஷ்ணா நடிகர் அஜித் குறித்து இணையத்தில் புகழாரம்….

VIGNESH PERUMAL