அஜித்தின் 61-வது படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்? வெளியான சூப்பர் அப்டேட்..!


நடிகர் அஜித்தின் 61-வது படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள படம் வலிமை.

இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹுமா குரேஷி நாயகியாகவும் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

Also Read  கிங்காங்கை விஜய்யுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட நெட்டிசன்கள்! வைரல் வீடியோ இதோ!

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால், இப்படத்தின் பிஜிஎம் ஜிப்ரான் இசையமைத்தது என கூறப்படுகிறது.

இதன்மூலம் தீரன் படத்திற்கு பின் மீண்டும் எச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார் ஜிப்ரான்.

இப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக தேதி அறிவிக்காமல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் 61-வது படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  "ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க…!" - மனமுடைந்து கண்கலங்கிய நடிகர் சிம்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிளாக் அண்ட் வொயிட்டில் புகைப்படம் வெளியிட்ட தீபிகா படுகோன்! குவியும் லைக்குகள்!

Lekha Shree

ஹெலிகாப்டரில் வந்த கமல்… பார்க்க குவிந்த மக்கள்!

HariHara Suthan

பெப்சி தொழிலாளர்களுக்கு 40-50% வரை ஊதியம் உயர்வு – ஆர்.கே.செல்வமணி அதிரடி அறிவிப்பு!

suma lekha

சீரியலா? இல்லை ஷங்கர் படமா? – வைரலாகும் டிவி சீரியலின் புரோபோஸ் காட்சிகள்..!

Lekha Shree

டிவி ஆங்கராக உள்ள தமன்னா…! விஜயசேதுபதிக்கு டப் கொடுப்பாரா?

sathya suganthi

‘விக்ரம்’ பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு..! கமல்ஹாசனுக்கு கோரிக்கை..!

Lekha Shree

காதல் வதந்தி… புகைப்படத்துடன் கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி…!

Bhuvaneshwari Velmurugan

“இது வேற லெவல்!” – சிம்பு-கௌதம் மேனன் படத்தின் தலைப்பு மாற்றம்…!

Lekha Shree

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

Lekha Shree

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!

Devaraj

இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டும் சிம்பு..!

suma lekha