மணப்பெண் தோழிக்கு இத்தனை லட்சம் சம்பளமா.!?


அமெரிக்க பெண் ஒருவர் மணப்பெண் தோழியாக பணியாற்ற லட்சகணக்கில் சம்பளம் வாங்குவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் க்ளாண்ட்ஸ் என்ற பெண் தொழில்முறை மணப்பெண் தோழியாக பல்வேறு மணப்பெண்களுக்காக பணியாற்றி வருகிறார்.

Also Read  டயானாவுடன் நிற்பது 2 இல்லை 3 குழந்தைகள்…! சிலையில் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள்…!

கடந்த ஏழு வருடங்களாக மணப்பெண் தோழியாக பணியாற்றி வரும் இவர் ஒரு ஆண்டிற்கு 20 முதல் 35 திருமணங்களில் மணப்பெண் தோழியாக வலம்வருவதாக கூறியுள்ளார். திருமணம் ஒன்றுக்கு 1.5 லட்சம் வாங்கிவருவதாக அவரது டிக்-டாக் பதிவில் கூறுகிறார்.

கட்டண மணப்பெண் தோழி என்பது ஒருநாள் எதேச்சையான விபத்தாக நிகழ்ந்தாலும், பின்னாட்களில் இதுவொரு தொழிலாகவே மாறிப்போனதாக பெருமிதம் தெரிவிக்கிறார். இவர் Always A BridesMaid என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read  சீனாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்கள்: மக்கள் அவதி.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருமகளா? மகளா? – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Lekha Shree

ஒமைக்ரான் வைரஸ் 23 நாடுகளுக்கு பரவல் – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

இணையத்தை கலக்கும் CSK Vs RCB மீம்ஸ்கள்…!

Lekha Shree

இதில் கூட வடிவேலு வெர்ஷனா? எப்படிலாம் யோசிக்கிறாங்க…!

Lekha Shree

சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன்.. ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி..!

suma lekha

ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே..!

Lekha Shree

அதிபர் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ராஜினாமா

Tamil Mint

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

இளைஞர் சைக்கிள் சாகசம்… 30 நிமிடங்களில் 33 மாடிகள் ஏறி அசத்தல்! வைரல் வீடியோ இதோ!

Tamil Mint

திடீரென கருப்பு நிறத்தில் மாறிய அன்னப் பறவை! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Shanmugapriya

“அமெரிக்க ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒருபோதும் முயன்றது இல்லை” – டிரம்ப்

Shanmugapriya

பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்த நண்பர்கள்… ஒரேநாளில் லட்சாதிபதிகளான விநோதம்..!

Lekha Shree