பிக்பாஸ் 5: இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?


பிக் பாஸ் 5 தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து, பல கடுமையான டாஸ்குகளை போட்டியாளர்கள் கடந்து வருகிறார்கள்.

பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 94 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டது.

Also Read  ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த சொத்தும் போச்சு.... தெரு கோடிக்கு வந்த கஞ்சா கருப்பு....

பணத்தை பெற்றுக்கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம். முதலில் ரூபாய் 3 லட்சம், அடுத்து 5 லட்சம், தற்போது 7 லட்சம் வரை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த பணத்தை யாரும் எடுக்கவில்லை என்பது போல் தெரிகிறது. ஏனெனில் இப்போது வந்த புதிய புதிய ப்ரோமோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்குகளை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Also Read  ”உன்னால ஒலிம்பிக்ல கலந்துக்க முடியுமா? உனக்கு வெக்காம இல்ல”.. சித்தார்த்தை வெளுத்து வாங்கும் ஷகிலா..!

எனவே இந்த பணத்தை பிக்பாஸ் மீண்டும் எடுத்துக் கொண்டார் என தெரிகிறது. இந்நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற போகும் பிக்பாஸ் போட்டியாளர் யார் என்ற பெரிய கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

இதுவரை வந்த ஓட்டிங் விவரத்தை வைத்து பார்க்கும்போது தாமரைக்கும் பாவனிக்கும் தான் குறைவான வாக்குகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இருவரில் ஒருவர் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  இப்படிப்பட்ட காட்சிலாமா வைப்பாங்க?..பாக்கியலட்சுமி சீரியல் மீது போலீசில் புகார்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவிலேயே பெரிய ராகவேந்திர சுவாமி சிலை : பிறந்த நாளில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வைரலாக போட்டோ

suma lekha

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடக்கம்..!

Lekha Shree

மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்… விஜய் ஸ்டைலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளிக்கிய செல்ஃபி வைரல்…!

Tamil Mint

“குறைவான போலீஸ் புகார்கள் பெற விரும்புகிறேன்!” – கங்கனா ரனாவத்

Lekha Shree

பாம்பு கடியில் இருந்து உயிர்தப்பிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்…! உடல்நலம் குறித்து வெளியான அப்டேட்..!

Lekha Shree

‘பீஸ்ட்’ அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு விஜய் எங்கு செல்கிறார் தெரியுமா?

Lekha Shree

மெட்ரோவில் Me Too… லஷ்மிமேனன் வெளியிட்ட வீடியோ..!

suma lekha

கொடுத்து சிவந்த கரம் எங்கள் அண்ணா ‘விஜயகாந்த்’! தேமுதிக பிறந்த வரலாறும்… வீழ்ந்த கதையும்..!

mani maran

O Solriya Mama: பெண்களை இழிவுபடுத்தினா Repeat mode… ஆண்களை பற்றினா புகார் mode?

Lekha Shree

தேவர் மகன் 2: கமலுடன் இணையும் விக்ரம், விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் மாஸ் அப்டேட்..!

suma lekha

“வெட்கி தலைகுனிகிறேன்” – ஆப்கான் விவகாரம் குறித்து நடிகை ஏஞ்ஜெலினா ஜோலி..!

Lekha Shree

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree