படிப்புக்காக உணவு டெலிவரி செய்யும் இளம்பெண்!


படிப்புக்காக ஆன்லைன் வந்த டெலிவரி நிறுவனமான சொமேட்டோவில் வேலை பார்த்து வருகிறார் 19 வயது பெண் ஒருவர்.

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ரச்சனா. அவர் சமீபத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவில் பணிபுரிந்து வருவதாக செய்திகள் வெளியானது.

Also Read  தமிழகம்: டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் பாதிப்பு..!

அதற்கான காரணம் என்ன என்பது குறித்த அந்த பெண்ணிடம் பேசிய போது, ” வீட்டின் குடும்ப சூழ்நிலை மிகவும் கடுமையாக உள்ளது. நான் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வருகிறேன்.

ஆனால் முதலில் மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்தேன். அங்கு கொடுக்கப்படும் சம்பளம் எனது செலவுக்கே சரியாக இருந்தது.

Also Read  உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய பல்கலை…! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமாம்…!

அதனால் தற்போது உணவு டெலிவரி செய்து வருகிறேன். இதிலிருந்து கிடைக்கும் பணத்தை சிறிது அளவு பெற்றோருக்கு அனுப்பி விட்டு மீதியை தன்னுடைய செலவிற்கும் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்துக்கொள்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tamil Mint

முதல்வர் கருத்து…. இது கொஞ்சம் “ஓவரா தெரியல”… இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….

VIGNESH PERUMAL

திருமணத்தால் 100 பேருக்கு கொரோனா! – நான்கு பேர் மரணம்!

Shanmugapriya

பாஜக எம்பிக்கு சொந்தமான இடத்தில் 30 ஆம்புலன்ஸ்கள்; அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

வீட்டில் கழிப்பறை இல்லையா? வேட்பு மனு நிராகரிப்பு – குஜாரத்தில் அசத்தல் நடவடிக்கை

Tamil Mint

கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட இதுதான் காரணமா?

Lekha Shree

பெங்களூரில் முழு ஊரடங்கு காரணம் என்ன ?

Tamil Mint

கணவன் மனைவி ஈகோவை காரணியாக கருதி வெளியே விட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

Shanmugapriya

வினோத திருட்டு… வியப்பூட்டும் தகவல்கள்… கைலாஷ் செய்தது என்ன?

VIGNESH PERUMAL

தாஜ்மகால், செங்கோட்டை ரீ ஓபன்…! சுற்றுலா தலங்களுக்கு நாளை முதல் அனுமதி

sathya suganthi

கொரோனாவால் இறந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 2 ஆண்டுகள் சம்பளம்!

sathya suganthi

இருசக்கர வாகனத்தின் பின்னால் தெரு நாயை கட்டி இழுத்துச் சென்ற நபர்!

Shanmugapriya