வெளியான மூன்று நாட்களில் ‘தலைவி’ வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா?


மதராஸபட்டினம், தெய்வ திருமகள், தலைவா, ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஏ எல் விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர்.

Also Read  நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் ஏ எல் விஜய்யை பாராட்டினார்.

Also Read  ஜெயலலிதாவை அடுத்து உருவாகிறது எம்.ஜி.ஆரின் பயோபிக்?

இந்த நிலையில், தற்போது வெளியான 3 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் வெறும் 4.86 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிங்க் ரீமேக் படத்தின் மகளிர் தின போஸ்டர் வெளியீடு! அசத்தும் பவன் கல்யாண்!

HariHara Suthan

பிரபல நாளிதழில் அங்கீகரிக்கப்படாத ‘தெருக்குரல்’ அறிவு..! கேள்வியெழுப்பிய இயக்குனர் பா.ரஞ்சித்..!

Lekha Shree

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

மலேசியாவில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையிடப்படவில்லை… ஏமாற்றத்தில் கோலிவுட் ரசிகர்கள்!

Tamil Mint

‘தடம்’ படத்தின் ஹிந்தி ரீமேக் – ஹீரோ யார் தெரியுமா?

Lekha Shree

சொந்தமாக வெப்சைட் தொடங்கும் பிரபல இசையமைப்பாளர்! தேதி அறிவிப்பு குறித்த சூப்பர் அப்டேட்!

Tamil Mint

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’!

Lekha Shree

‘வீரமே வாகை சூடும்’ எப்போது ரிலீஸ்? – விஷால் கொடுத்த அப்டேட்..!

Lekha Shree

விஜய் டி.வி. ரக்‌ஷனின் மனைவி இவரா?… வைரலாகும் தம்பதியின் இளம் வயது போட்டோ…!

Tamil Mint

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’… வடிவேலுடனுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்..!

suma lekha

மீரா மிதுனுக்கு சூர்யா தரமான பதிலடி

Tamil Mint