தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது என்று ஆன்லைன் நாளிதழான தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. 

Also Read  மனைவியுடன் சென்று சோனியா, ராகுலை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி ஜனவரி மாதம் விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  தமிழகம் முழுவதும் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

முன்னதாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், இதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

Shanmugapriya

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tamil Mint

கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்: கே.பி.அன்பழகன்

Tamil Mint

தமிழகத்தில் முழு ஊரடங்கு; மீறினால் வாகனம் பறிமுதல்

Devaraj

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! – மாவட்ட ஆட்சியர்

Shanmugapriya

தமிழகத்தின் பிரபல மருத்துவமனை குழுமத்தின் விளம்பர தூதராக ‘தோனி’ நியமனம்..!

Lekha Shree

ஜெயலலிதா வீடு: தீபக் கிளப்பும் புது பூதம்

Tamil Mint

ஒரேநாளில் 34,973 பேருக்கு கொரோனா: இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran

டில்லி லோக்பாலில் புகார் – வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிக்குமா துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பம்!

Tamil Mint

கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Tamil Mint

“பேருந்துகளில் மகளிருக்கு இலவசம்… ஆண்களுக்கு கூடுதல் கட்டணம்” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Lekha Shree

“படிக்காமல் ஏன் பார்வோர்ட் செய்தீர்கள்?” – நடிகர் எஸ்.வி.சேகரிடம் நீதிபதி சரமாரி கேள்வி..!

Lekha Shree