தமிழகம்: பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் டிக்கெட் விநியோகம்…!


அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு நேற்று முதல் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஸ்டாலின், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என உத்தரவிட்டார்.

Also Read  மகள் கண்முன்னே தந்தையை வெட்டிய நபர்… தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!

அதன்படி, சிவப்பு நிற பேருந்துகள் தவிர மற்ற நகரப் பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம். பெண்களுக்கு டிக்கெட் ஏதும் வழங்கப்படவில்லை.

அதைத்தொடர்ந்து ஆண் பயணிகளிடம் மட்டுமே நடத்துனர் டிக்கெட் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச் சீட்டு வழங்கப்படுகிறது.

Also Read  கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது - அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

இது தொடர்பாக கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதை அறிய டிக்கெட் தரப்படுகிறது. அந்த டிக்கெட்டில் கட்டணம் ஏதும் குறிப்பிடப்பட்டு இருக்காது.

‘மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். சிவப்பு நிற சொகுசு பேருந்துகள் தவிர சாதாரண பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்” என தெரிவித்தனர்.

Also Read  "ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும்" - முதலமைச்சர் அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிறைத் துறைக்கு சசிகலா புதிய கோரிக்கை

Tamil Mint

டவ்-தே புயல் – 7 மாவட்டங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

sathya suganthi

இந்த 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஆய்வு நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு…!

sathya suganthi

ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!

sathya suganthi

தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வைகோ இரங்கல்

Tamil Mint

சென்னையில் களை கட்டும் சரக்கு பிசினஸ்: கண்டுகொள்ளுமா காவல் துறை?

Tamil Mint

13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

Tamil Mint

“கமலுக்காக விட்டுக்கொடுத்தேன்” – வேட்புமனு தாக்கல் செய்த பின் மன்சூர் அலிகான் பேட்டி!

Lekha Shree

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

உறுதியாக வெற்றி பெறுவேன் – காங்கிரஸின் ஒரே பெண் வேட்பாளர் சூளுரை…!

Devaraj

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு

Tamil Mint