அன்னபூரணி ‘அம்மா’வுக்கு போட்டியாக களமிறங்கிய டிக்டாக் சாதனா!


அண்மைக் காலமாக தமிழகத்தில் போலி சாமியார்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அவர்கள் தங்களை ‘அம்மா’ என்றும், ‘தெய்வ அவதாரம்’ என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதில் சிலர், மக்களின் நன்மதிப்பை பெறுகிறார்கள். பலர், சர்ச்சையில் சிக்கி கொண்டு சிறைகளுக்கு கூட செல்கிறார்கள்.

இப்படியாக அம்மனாக அவதாரம் எடுத்து சமீபத்தில் சிக்கலில் சிக்கிக் கொண்டவர் அன்னபூரணி அரசு. கடவுளாக மாறியதும், கையை தூக்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குவது, பக்தர்களை தன் காலில் விழ வைப்பது என ஒரு நாளில் டிரெண்டானார். காரணம், அவரின் கடந்த கால நிகழ்வு தான்.

Also Read  தமிழகம்: சுற்றுச்சூழலை பேணி காக்க 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது
Who Is Annapoorani Arasu? Is The Most Viral Talk On Social Media Today

அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதால் அந்த வீடியோக்களும், தற்போது அம்மன் அவதாரம் எடுத்த வீடியோக்களும் இணைத்து வெளியாகி வைரலாகின. இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அவரது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மற்றொரு டிக் டாக் பிரபலமான சாதனாவும் சாமியார் வேடத்தில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  "கரிசல் குயில்" கி.ராவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - மு.க.ஸ்டாலின்

https://www.facebook.com/100001744025100/posts/4523541241047299/

திருச்சியில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருபவர் சாதனா, ஒரு கூட்டத்தை நடிக்க வைத்து தானும் அம்மனாக நடித்து கண்டெண்டை கையில் எடுத்துள்ளார். முழு எலுமிச்சை பழத்தை கடித்து திண்பதும், கண்களை உருட்டுவதும் என தன்னை அம்மனாகவே நினைத்துகொண்ட சாதனாவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Also Read  இட்லியில் இறந்து கிடந்த தவளை…! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!

நீங்க சாமியா என கொந்தளித்த பலருக்கும் விளக்கம் அளித்துள்ள சாதனா, ” நான் சாமியெல்லாம் இல்லை. அன்னபூரணி தான் இன்றைய ட்ரெண்டிங். அதனால் கண்டெண்ட் கிடைக்காமல் நான் அந்த வீடியோ செய்தேன். எல்லாம் நடிப்புதான். யூடியூப் தான் எனக்கு வருமானம். அதற்காக செய்யப்பட்ட வீடியோ அது” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொறியியல், பாலிடெக்னிக் அல்லது பிளஸ் ஒன் தொடர்புடையவரா நீங்க? அப்ப இதை கட்டாயம் படிங்க…

Tamil Mint

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

மீன் விற்கும் மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் – முதலமைச்சர் கண்டனம்..!

Lekha Shree

19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு..! மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு..!

Lekha Shree

அனுமன் ஜெயந்தி – நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை!

Lekha Shree

தாம்பரம்: கல்லூரி மாணவி கொலை வழக்கு…! இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..!

Lekha Shree

சென்னையில் 200 வார்டுகளிலும் 200 தடுப்பூசி முகாம் : சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

suma lekha

“ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்ட படமா?” – சூர்யாவுக்கு அன்புமணி கேள்வி..!

Lekha Shree

“திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்!” – நடிகை விந்தியா கடும் விமர்சனம்!

Shanmugapriya

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.!

mani maran

வாக்களிக்காமல் தேர்தலை புறகணித்த கிராமம்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree