a

“சொந்த நாட்டு மக்களையே மோடி அரசு கைவிட்டுவிட்டது” – டைம் நாளிதழ் விமர்சனம்


சொந்த நாட்டு மக்களையே மோடி அரசு கைவிட்டுவிட்டதாக சர்வதேச நாளிதழ்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

டைம் நாளிதழ் இந்தியாவின் தடுப்பூசி பற்றாக்குறைக்கு மோடி அரசின் தாமதமான செயல்பாடுகளே காரணம் என்று விமர்சித்துள்ளது.

உலகிற்கே தடுப்பூசி உற்பத்தி கேந்திரமாக விளங்கிய இந்தியா தற்போது அமெரிக்காவில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய போராடி வருவதாகவும் அந்த நாளிதழ் சாடியிருக்கிறது.

அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் அதிகளவிலான தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கின.

Also Read  கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற இருவர்!

மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறவனங்கள் இந்தியாவில் இருந்தும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முதலீட்டை மோடி அரசு வழங்கவில்லை என்று டைம் இதழ் விமர்சித்துள்ளது.

மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தப் போவதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தற்போது வரை இந்திய மக்கள் தொகையில் 3.1சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read  மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

இரண்டாவது அலை தாக்கத்தால் தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக பல ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக டைம் நாளிதழ் விமர்சித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜகவை அவர்கள் பாணியிலேயே அடிக்கும் மம்தா! 2024 தேர்தலிலுக்கான மாஸ்டர் பிளான்!

Lekha Shree

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!

Tamil Mint

அதிமுகவில் சசிகலா இணைவாரா? ஓபிஎஸ் பேச்சின் பின்னணி…

Jaya Thilagan

உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து இழிவாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது – நடிகை குஷ்பூ

Tamil Mint

முதல்வராக வேண்டும் என கனவு கூட காண முடியாது: எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்

Devaraj

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

“மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்” – சி.ஆர். சரஸ்வதி

Lekha Shree

திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்!!!

Lekha Shree

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

“கேரளாவில் பாஜக வளராததற்கான காரணம் இதுதான்” – ஒப்புதல் அளித்த பாஜக எம்.எல்.ஏ!

Shanmugapriya

வேஷ்டி அவிழ்வது கூட தெரியாமல் அமைச்சர்கள் டிஜிபி அலுவலகம் நோக்கி ஓடுகிறார்கள்: டிடிவி தினகரன்

Tamil Mint

”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” – செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

Lekha Shree