a

முதன்முறையாக தேர்தல் கவரேஜை புறக்கணித்த முன்னணி செய்தி நிறுவனங்கள்…!


நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் சிக்கி தவித்து வரும் நிலையில் 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் நேரடி ஒளிப்பரப்பை டைம்ஸ் நவ் புறக்கணித்தது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாமில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர்.

Also Read  தேர்தலுக்கு பிறகு முழு லாக்டவுனா... ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ...!

இந்த தேர்தல் முடிவுகளை ரிப்பப்ளிக் டிவி, இந்தியா டுடே, டிவி 9 உள்ளிட்ட முக்கிய தேசிய செய்தி சேனல்கள், நேரடியாக ஒளிபரப்பி வருகின்றன. இதையொட்டி சிறப்பு விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், மிகப்பெரிய சுகாதார நெருக்கடியை நாடு சந்தித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான இன்றும் வழக்கமான முறையில் கொரோனா தொடர்பான செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என டைம்ஸ் நவ் குறிப்பிட்டுள்ளது.

Also Read  விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை. சுமுகத் தீர்வு ஏற்படும் என நம்பிக்கை: ஹரியானா முதலமைச்சர் கட்டார்

தேர்தல் சிறப்பு நிகழ்ச்சிகள் செய்தி சேனல்களுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் பிளாஷ் செய்திகளில் மட்டும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா அஹெட் செய்தி நிறுவனமும் தேர்தல் முடிவுகளில் கவனம் செலுத்தாமல், கொரோனா குறித்த செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிவித்து செயல்படுத்தி உள்ளது.

Also Read  அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை-அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்! உ.பி.யில் தொடரும் சோகம்!

Devaraj

இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

Tamil Mint

சங்கீதத்தில் சக்க போடு போடும் சுட்டிக் குழந்தை…! வைரல் வீடியோ இதோ…!

Devaraj

கொரோனா தீவிர சிகிச்சையின் போதும் மனவலிமையை எடுத்துரைத்த பெண் உயிரிழப்பு…!

Lekha Shree

ராமர் கோயில் கட்ட குவியும் நிதி – ரூ.2,100 கோடி வசூல்!

Lekha Shree

நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களியுங்கள், பின்னர் விழிப்புடன் இருங்கள் – பிரதமர் மோடி

Tamil Mint

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

45 வயது மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கம்…!

Lekha Shree

ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! காரணம் இதுதான்…

Tamil Mint

புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

Tamil Mint

“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

Shanmugapriya

“நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள்” என்ற வாசகத்துடன் வைரலாகும் பெட்ரோல் பில்!

Lekha Shree