திருப்பதி காலண்டர் மோசடி – கடும் நடவடிக்கை எடுக்க அமேசானுக்கு தேவஸ்தானம் வலியுறுத்தல்..!


2022-ம் ஆண்டிற்கான ஏழுமலையான் காலண்டரை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

6 பக்கங்கள் கொண்ட காலண்டரில் 3 அடியில் வெங்கடாசலபதியின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு பக்கத்தில் 2 மாதங்கள் காணப்படுகின்றன. அனைத்து பக்கங்களிலும் சில்வர் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

Also Read  "குறைவான போலீஸ் புகார்கள் பெற விரும்புகிறேன்!" - கங்கனா ரனாவத்

மேலும், லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டு அச்சிடப்பட்டு இருப்பதால் இதன் விலை 450 ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் உள்ள பிரகதி பிரிண்டர்ஸில் 25,000 காலண்டர்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளதாம். ஹைதராபாத், சென்னை, பெங்களூருவில் உள்ள பக்தர்கள் வாங்கி கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Also Read  முன்னாள் நடிகைக்கு கொரானா

மேலும், ஆன்லைன், அமேசான், இந்தியா போஸ்ட் ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனி நபர்கள் சிலர் அமேசான் இணையதளம் மூலம் ஏழுமலையான் காலண்டரை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன.

இதனால், அதிர்ச்சி அடைந்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உடனே அமேசானை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பக்தர்கள் நேரடியாக அமேசான் தளத்தின் மூலம் காலண்டரை வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  நாடு முழுவதும் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு - மத்திய அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

15 அதிகாரிகள் வீடுகளில் சோதனை… ஏராளமான நகை, பணம் பறிமுதல்…!

Lekha Shree

கொரோனா 2ம் அலை – இந்தியாவில் 513 மருத்துவர்கள் பலி…!

Lekha Shree

மாஸ்கை வைத்தே கொரோனா பரிசோதனை! – அசத்தலான கண்டுபிடிப்பு!

Shanmugapriya

OPPO நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

suma lekha

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

“காங்கிரசை விட்டு விலகுவேன்” – பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்..!

Lekha Shree

மூட நம்பிக்கையால் முடிவுக்கு வந்த வாழ்க்கை…

Tamil Mint

இந்தியாவின் வெற்றி தொடருமா? இன்று ஸ்காட்லாந்து அணியுடன் மோதல்..!

Lekha Shree

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்

Shanmugapriya

தங்கக் கடத்தல் விவகாரம்: கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்

Tamil Mint

ஜிடிபி வளர்ச்சி 10.5% ஆக உயரும்: இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு

Tamil Mint

பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து: 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

suma lekha