a

கொரோனா 2ம் அலை தீவிரம்… புதிய பரிமாணத்தில் சித்த மருத்துவமனை!


கொரோனா தொற்றின் முதலாம் அலையின் பொது திருப்பத்தூர் சித்த மருத்துவமணையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

சித்த முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் அனைவரும் குணமடைந்து நலமுடன் வீடு திருப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இயற்கை வாழ்வியலோடு இணைந்த சிகிச்சை முறையால் பெரும்பாலானோர் விரைவில் குணமடைந்ததாக கூறப்பட்டது.

Also Read  கொரோனா தடுப்பு - மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்...!

மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சித்த மருத்துவமனைகளில் ஒருவர் கூட இல்லை என்ற செய்தி ஆச்சரிமடைய செய்தது.

தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

Also Read  தஞ்சை அருகே 56 மாணவிகளுடன் பெற்றோருக்கும் கொரோனா

இன்று இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3.86 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3,498 பேர் கொரோனாவால் உயிரிழந்துளளனர்.

இந்நிலையில் மீண்டும் திருப்பத்தூர் சித்த மருத்துவமனை புதிய பரிமாணங்களோடு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தயாராகியுள்ளது.

Also Read  மின் வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

பாரம்பரிய மண்பானை மருந்தகம், நிலாச்சோறு, எட்டு வடிவ வர்ம மேடை, நூலகம், விழிப்புணர்வு உரை, சித்த மருத்துவ யோகா முறைகள், மூலிகை தூபம், மூலிகை பந்தல் போன்ற பல விஷயங்களை இந்த மருத்துவமனை உள்ளடக்கியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புதிய திருப்பம்

Tamil Mint

ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா; உறுதிப்படுத்திய ராஜா செந்தூர் பாண்டியன்

Tamil Mint

சசிகலாவின் திடீர் முடிவுக்கு இவர் தான் காரணம்… குற்றம்சாட்டும் திவாகரன்!

Jaya Thilagan

“உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்” – சசிகலா பரபரப்பு பேட்டி!

Lekha Shree

சொந்த ஊருக்கு செல்லும் பன்னீர், அதிரடி முடிவுகள் எடுக்க வாய்ப்பு

Tamil Mint

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் – உதயநிதி கமெண்ட்

Tamil Mint

மன்மோகன் சிங் பிறந்தநாள்: மோடி மீது ராகுல் தாக்கு

Tamil Mint

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

கோவையில் இலங்கை தாதா உண்மையில் இறந்தாரா, இல்லையா?

Tamil Mint

திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை தற்கொலை முயற்சியா? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு

Tamil Mint

21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆப்பு வைத்த அ.ம.மு.க…!

sathya suganthi