a

+2 பொதுத்தேர்வு – தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை!


தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து இன்று பிற்பகல் 12 மணிக்கு சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.

கொரோனா 2ம் அலையின் அச்சுறுத்தல் காரணமாக 2 முறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாத இறுதியில் கொரோனா தாக்கம் கணிசமாக குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதனால், கொரோனா முடிவுக்கு வந்த பின் பொதுத்தேர்வை எப்படி நடத்தலாம் என்றும் எப்போது நடத்தலாம் என்றும் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

Also Read  தேர்தலில் வெற்றி பெற நம் சாதனைகளில் கவனம் செலுத்துங்கள்: இ.பி.எஸ்

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் 12ம் வகுப்பு பொதுதேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார்.

அந்தவகையில் கொரோனாவின் வீரியம் கணிசமாக குறைந்த பின்னர் ஜூலையில் தேர்வுகள் நடத்தப்படலாம் என எதிர்ர்பார்க்கப்பட்டது.

Also Read  கிராம சபை கூட்டம் ரத்து: ஸ்டாலின், கமல் கண்டனம்

அதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசின் நிலைப்பாட்டை வைத்தும் தமிழகத்தில் பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

அந்த வகையில் பிரதமர் மோடி மாணவர்களின் நலன் கருது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

அதனால் அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என அறிவித்தார்.

இதற்காக ஆன்லைன் வாயிலாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் 60% கல்வியாளர்கள், பெற்றோர்கள் +2 பொதுத்தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

Also Read  தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா...!

இந்நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து இன்று பிற்பகல் 12 மணிக்கு சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.”-தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

தனியார் பொறியியல் கல்லூரி இடங்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint

விடுதலைக்குப் பிறகு சொகுசு ஹோட்டலில் ஓய்வெடுக்கும் சசிகலா! ஏற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்ட போராட்டம் நடத்துவார் – டிடிவி தினகரன்

Tamil Mint

சீர்காழி நகை கொள்ளை சம்பவத்தில் ஒருவர் என்கவுண்டர்!

Tamil Mint

தமிழர் கண்டுபிடித்துள்ள வாட்ஸ் அப்பிற்கான மாற்று செயலி! 50 ஆயிரத்தை கடந்துள்ள பதிவிறக்கம்!

Tamil Mint

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை சீரழித்துள்ளது அதிமுக அரசு: பொள்ளாச்சி வழக்கில் மு.க. ஸ்டாலின் காட்டம்!

Tamil Mint

அரசு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்றார்

Tamil Mint

ஜனவரி 4 ஆம் தேதி முதல் சென்னையில் கூடுதல் ரயில் சேவை

Tamil Mint

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ், சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்

Tamil Mint