a

“வரும் 21ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை” – சபாநாயகர் அப்பாவு


ஜூன் 21ம் தேதி தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், “சமூக இடைவெளியை கடைப்பிடித்து சட்டமன்ற கூட்டம் நடைபெறும். எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனநாயக முறையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும்.

Also Read  தமிழகத்தின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு...! அவையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு...!

சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் அறிவிக்கப்படும்” என சபாநாயகர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

சென்னையில் கடுமையான பனிமூட்டம்; சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதம்

Tamil Mint

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj

தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் – மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

sathya suganthi

கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! – நடந்தது என்ன?

Lekha Shree

காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு – எஸ்.ஐ கைது!

Lekha Shree

அதிமுக-வில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதன் பகீர் பின்னணி! சசிகலா பயத்தில் இபிஎஸ்!

Lekha Shree

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

Tamil Mint

“ மே 31 வரை ஷூட்டிங் ரத்து..” ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு..

Ramya Tamil

கொரோனா ஊரடங்கு தளர்வு : ரயில்கள் மீண்டும் இயக்கம்

sathya suganthi

தமிழகத்தில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

Tamil Mint