மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக பதவியேற்க உள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Also Read  "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" - ஒரே நாளில் சோனியா, கெஜ்ரிவாலை சந்தித்த மம்தா பானர்ஜி..!

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்பாக அவர்கள் பதவி விலகியுள்ளனர். மேலும், அவர்கள் நிர்வகித்து வந்த துறைகளுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“விஜய் ரியல் ஹீரோதான்!” – விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காயத்ரி ரகுராம்!

Lekha Shree

வெங்காயம் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது…! இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல்

sathya suganthi

தடகள பயிற்சியாளர் மீது வெளிநாட்டில் இருந்தும் குவியும் பாலியல் புகார்….!

sathya suganthi

திரைப்படமாகிறது பிசிசிஐ தலைவர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு… யார் ஹீரோ தெரியுமா?

Lekha Shree

சொத்து வரி செலுத்தினார் ரஜினி

Tamil Mint

நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களியுங்கள், பின்னர் விழிப்புடன் இருங்கள் – பிரதமர் மோடி

Tamil Mint

7 பேர் விடுதலை ரத்து செய்யப்பட்டதா? ஆளுநர் தரப்பு கூறிய விளக்கம்

Tamil Mint

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi

முதல்வர் திருச்சிக்கு வருகை!

Tamil Mint

உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா…! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு…!

Devaraj

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

Devaraj

“வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும்!” – மத்திய அரசு

Lekha Shree