நடிகர் சூர்யாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக இளைஞரணி?


நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் இயற்றி இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் க்கத்தில் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட வரைவுக்கு கண்டனம் தெரிவித்த ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

Also Read  "எனது முதல் படத்தில் நீங்கள்… உங்களின் கடைசி படத்தில் நான்…" - நடிகர் சூர்யாவின் உருக்கமான கடிதம்!

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சூர்யாவை தொடர்ந்து கார்த்தி, விஷால், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், ராஜூமுருகன், பூச்சி முருகன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்பட பலர் புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

ஏற்கனவே நடிகர் சூர்யா மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, நீட்தேர்வு உள்பட பல திட்டங்களுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.

Also Read  11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு!

இந்த நிலையில் நீட்தேர்வு மற்றும் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“என்னை கேலி பேசுவது நடிப்புத் தொழிலை சிறுமை படுத்துவதாக உள்ளது!” – விஷ்ணு விஷால்

Tamil Mint

இந்தி மார்க்கெட்டிற்கு குறி வைத்த விஷால்… பாலிவுட்டில் வெளியாகும் ‘சக்ரா’…!

Tamil Mint

பள்ளி மற்றும் திரையரங்குகள் திறக்கப்படுமா ? மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை

Tamil Mint

இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Lekha Shree

வெளியானது ‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

தபால் வாக்குகள்…! அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை…!

Devaraj

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… விஜய் சேதுபதிக்கே டப் கொடுப்பாரா?

malar

தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்..! வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

பேஸ்புக், வீடியோ கேம் மோகம் : தங்கையை சரமாரியாக வெட்டிக்கொன்ற அண்ணன்…!

sathya suganthi

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

“திருமணம் செய்துகொள்ளப் போகிறேனா?” – பிரபல நடிகை விளக்கம்!

Shanmugapriya

பா. ரஞ்சித்தை நான் பாராட்ட மாட்டேன்: வைரலாகும் நாசரின் ட்விட்டர் பதிவு!

suma lekha