“ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி” – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..!


இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் விரைவில் சூதாட்டத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல உயிரிழப்புகள் குறித்த செய்திகளை சமீபகாலமாக காணமுடிகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாய்களை இழந்ததனால் ஏற்பட்ட கடன் பிரச்னையாலும் மன உளைச்சலாலும் பல தற்கொலைகள் மற்றும் கொலைகள் நிகழ்ந்துள்ளது.

Also Read  புதுக்கோட்டை: சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்… மூழ்கிய காரில் மூச்சுத்திணறி உயிரிழந்த மருத்துவர்..!

இதனால், பல கட்சிகளும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாமக, மநீம உள்ளிட்ட பல கட்சிகள் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தின.

Also Read  எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து கூறுகையில், “தமிழகத்தில் விரைவில் சூதாட்டத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என உறுதி கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Tamil Mint

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Lekha Shree

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? – முதல்வர் இன்று ஆலோசனை!

suma lekha

ஜனவரி 4 ஆம் தேதி முதல் சென்னையில் கூடுதல் ரயில் சேவை

Tamil Mint

கடந்த 24 மணிநேரத்தில் 1,804 பேர் கொரோனா தொற்று உறுதி: இன்றைய கொரோனா அப்டேட்…

mani maran

அவ்வளவு பாடுபட்டும் வீணா போச்சே… பெண் இன்ஸ்பெக்டர் தோளில் சுமந்த நபர் பலி…!

Lekha Shree

தோல்விக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரசாந்த் கிஷோர்? கடுப்பில் காங்கிரஸ்!

Devaraj

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்!

Tamil Mint

காதல் கணவரை கத்தியால் குத்திய மனைவி : புடிச்சு ஜெயிலில் போட்ட போலீஸ்.!

mani maran

துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ் ஐ கைது!

Lekha Shree

கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் வர இதுதான் காரணம்…!

sathya suganthi