a

கொரோனா அப்டேட் – சென்னையை மிஞ்சிய கோவை!


தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 475 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 3,561பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையை விட கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Also Read  நாயே....பேயே...... படத்தின் பெண்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய போஸ்டர்....

கோவையில் இதுவரை 4,268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 29,717 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,45,260 ஆகவும் பலி எண்ணிக்கை 21,815 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,13,221 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த சென்னையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

Also Read  நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நவம்பர் 12 அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு

Tamil Mint

தனுஷின் ரீல் நண்பருக்கு அடித்தது ஜாக்பாட்… யோகிபாபுவிற்கு டஃப் கொடுத்த புது ஹீரோ ரெடி…!

malar

திருமண நிகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தாய்…

VIGNESH PERUMAL

ஏன் தாமதமாகிவிட்டது என்று கேட்டதற்காக பெண்ணை மூக்கில் குத்திவிட்டு தப்பிச் சென்ற டெலிவரி பாய்!

Shanmugapriya

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்ற நயன்தாரா! – எதற்காக தெரியுமா?

Shanmugapriya

காதலி செய்த விபரீத செயல் காதலனின் வீட்டை சூறையாடிய பெற்றோர்….

VIGNESH PERUMAL

சக்ரா படத்தின் வருமானம்…… கவலையில் நடிகர் விஷால்…

VIGNESH PERUMAL

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் – பாஜக-வை விமர்சனம் செய்த சாம்னா பத்திரிகை!

Lekha Shree

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் அனுமதி!

Shanmugapriya

துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

HariHara Suthan

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று எண்ணி எலுமிச்சை சாறை மூக்கில் விட்ட ஆசிரியர் பலி!

Shanmugapriya

3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil Mint