a

தமிழகம்: கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்!


தமிழகத்தில் ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூன் மாதத்திற்கான முதல் தவணை தடுப்பூசிகள் ஜூன் 6ம் தேதி தான் வந்தடையும் எனவும் கூறியுள்ளார்.

Also Read  ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சங்கிலியை அறுக்கும் ஒரே வழி கொரோனா தடுப்பூசிதான் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் தொடக்கத்தில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட்டது.

Also Read  கார் இருக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டுள்ளது.

இளைஞர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஜூன் மாதத்திற்கான முதல் தவணை தடுப்பூசிகள் ஜூன் 6ம் தேதி தான் வந்தடையும் எனவும் ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்…!

Devaraj

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை

Tamil Mint

“என் பாட்டியின் PSBB பள்ளிப் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்!” – மதுவந்தி அதிரடி

sathya suganthi

தமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்

Tamil Mint

தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

Tamil Mint

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..

Ramya Tamil

உள்குத்து நிர்வாகிகள்… டோஸ் விட்ட ராமதாஸ்…

Devaraj

விடா முயற்சியுடன் செயல்பட்ட மீனவர்கள்… இரண்டு மாதத்திற்கு பின் கிடைத்த பலன்…

VIGNESH PERUMAL

“ அதிக கட்டணம் வசூலிக்க கூடாது..” தமிழக அரசு எச்சரிக்கை..

Ramya Tamil

தமிழகத்தின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு…! அவையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு…!

sathya suganthi

சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்க ஈபிஎஸ்-க்கு அனுமதி!

Lekha Shree

தமிழக பொறியியல் கல்லூரி சேர்க்கை குறித்த அதிர்ச்சி நிலவரம்

Tamil Mint