தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!


தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று (டிசம்பர் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மேலும் 1,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,07,962 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

Also Read  பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசு

இன்று மட்டும் சென்னையில் 325 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்தம் 2,22,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,86,472 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு  பலியானோர் எண்ணிக்கை 12. அதன்படி மொத்த பலி எண்ணிக்கை 11,995 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு...

தமிழகத்தில் இதுவரை 1,35,23,032 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 235 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இன்று வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  பிபிசியின் '100 பெண்கள் 2020' பட்டியலில் 'தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோடநாடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!

suma lekha

சசிகலாவுக்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரிப்பு!

Tamil Mint

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

Tamil Mint

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Lekha Shree

கொரோனா ஊரடங்கு : 50 சதவீத பேருந்து சேவைக்கு பரிந்துரை

sathya suganthi

எகிறும் உயிர் பலி – தமிழகத்தில் ஒரேநாளில் 467 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

உயர்கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் வகுப்புகள்: அரசு அறிவுறுத்தல்

Tamil Mint

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Mint

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை இலவச அரிசி

Tamil Mint

சென்னை: அடுத்தடுத்து நடந்த செல்போன் திருட்டு…! போலீசில் சிக்கிய திருடன் பகீர் வாக்குமூலம்..!

Lekha Shree

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை வைத்த தமிழக அரசு

Tamil Mint

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

Tamil Mint