a

இ-பதிவில் புதிய வசதி – தன்னார்வலர்களுக்கு கொண்டாட்டம்!


இ-பதிவு முறையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் அல்லது தன்னார்வலர்களுக்கு இ-பதிவு மேற்கொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் கடந்த 16ம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது.

Also Read  முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

இதனால் வெளியே செல்வதற்கு அவசியம் இருப்பவர்கள் காரணங்களை குறிப்பிட்டு இணையம் வழியாக பதிவு செய்தனர்.

அதில் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், மாவட்டத்திற்குள்/மாவட்டங்களுக்கு நடுவில் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள், தொழில் நிறுவனங்கள், அவசியம் உள்ளவர்கள் இணையத்தில் பதிவு செய்து இ-பதிவை பெற்று வருகின்றனர்.

Also Read  மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் - மருத்துவர்

இந்த நிலையில் தற்போது தனி நபர் என்கிற பிரிவில் பயணத்திற்கான காரணமாக இறப்பு, திருமணம், முதியோர் பராமரிப்பு மற்றும் மருத்துவ அவசரம் ஆகியவை உள்ளன.

இந்த நான்கு காரணங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்து வந்த நிலையில் தற்போது இந்த பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் அல்லது தன்னார்வலர்கள் பதிவு மேற்கொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்திலேயே சென்னையில் தான் குறைவான வாக்குப்பதிவு – தொகுதி வாரியான விவரம் இதோ…!

இனி தடையின்றி உதவிகளை வழங்க முடியும் என்பதால் பல உதவும் எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போடப் போகிறீர்களா? உங்களுக்கான அறிவுரைகள் இதோ…!

sathya suganthi

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

வணக்கம் சொன்ன உதயநிதி.. கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி…

Ramya Tamil

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை

sathya suganthi

வினோத திருட்டு…. மக்களே உஷார்….. காரில் உலாவரும் நாய்கள்… கண்ணிமைக்கும் நொடி பொழுதில் மாயம்…

VIGNESH PERUMAL

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

Tamil Mint

மாவட்டத்துக்கு உள்ளேயும் வெளியேவும் செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயம்

sathya suganthi

எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

தபால் வாக்குகள்…! அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை…!

Devaraj

எல்.முருகனை சந்தித்த பிரபல நடிகையின் கணவர்! விரைவில் பாஜக-வில் இணைகிறார்?

Lekha Shree