a

சுடச்சுட வருகிறது ரிசல்டு…இன்று வாக்கு எண்ணிக்கை…!


ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலின் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.

தேர்தல் களத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சமின்றி இம்முறை 5 முனை போட்டி நிலவியது.

முடிந்தால் மோதி பாரு எனக்கூறி திமுக 173 தொகுதிகளிலும் மற்ற 61 இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன.

தமிழகத்தை தொடர்ந்து வெற்றி நடை போட வைக்கப்போவது நாங்கள் தான் என, வந்தவர்கள் வாங்க போறவங்க போங்க என அசால்டாக கூட்டணி அமைத்து அதிமுக களம் கண்டது.

முதன்முறையாக சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ளும் கமலின் மக்கள் நீதி மய்யம், வருவோருக்கெல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து சீட்டு கொடுத்து ஒட்டு பிரிக்கும் யுக்தியை சிறப்பாக செய்து முடித்துள்ளது.

கடைசி வரை சசிகலாவை நம்பி இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் அதிமுகவிடம் பாச்சா பலிக்காமல் போனதால் தேமுதிகவும் கூட்டணி அமைத்துக் கொண்டன.

வீர ஆவேசத்துடன் தமிழ் தேசியம் என்ற கொள்கையுடன், சிங்கம் சிங்கிளா தான் வரும் என நாம் தமிழர் கட்சி தனித்து தேர்தல் களம் கண்டுள்ளது.

Also Read  துரைமுருகனுக்கு கொரோனா தொற்று - மகன் கதிர் ஆனந்த் மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

“கமலுக்காக விட்டுக்கொடுத்தேன்” – வேட்புமனு தாக்கல் செய்த பின் மன்சூர் அலிகான் பேட்டி!

Lekha Shree

“வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள்” – தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்

Shanmugapriya

“சின்னத்திரையில் படிப்படியாக விலகிக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளேன்” – ராதிகா சரத்குமார்

Tamil Mint

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

கோயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை; நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint

கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?

Jaya Thilagan

தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5.70 லட்சம் கோடியாக உயர்வு

Devaraj

சென்னை அருகே காவலர் படுகொலை

Tamil Mint

ரூ.2 லட்சம் மதிப்பிலான 515 கிலோ குட்கா பறிமுதல்

VIGNESH PERUMAL

டிராபிக் ராமசாமிக்கு கண்ணீர் வணக்கம் – சீமானின் உருக்கமான அஞ்சலி

sathya suganthi