ஓய்வு பெற உள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்கக் கூடாது: தேர்தல் ஆணையம்


வரும் 2021-ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 

தமிழகம் உள்பட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய  அறிவுரை வழங்கியுள்ளது.

Also Read  ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

அதையடுத்து, தமிழக அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் கடிதத்தில், “தமிழகத்தில் 6 மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்தவொரு அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது. தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் அவரது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது. முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தொடரும் இராணுவ வீரர்களின் தற்கொலை… காரணம் என்ன….?

VIGNESH PERUMAL

சத்தியமூர்த்தி பவனுக்கு ஸ்டாலின் திடீர் வருகை

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்…

suma lekha

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழியிடம் முறையிட்ட சின்மயி

sathya suganthi

கொரோனா எதிரொலி : அடுத்தடுத்து மூடப்பட்ட நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு நிறுவனங்கள்…!

sathya suganthi

கொரோனா நிவாரணம் ரூ.2,000 : அமைச்சர் வெளியிட்ட முகிய அறிவிப்பு..

Ramya Tamil

லஞ்சப் புகாரில் மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கைது: ஒப்பந்ததாரர்களும் கையும் களவுமாக சிக்கினர்

sathya suganthi

ஓ.பி.எஸ். தாயிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!

Devaraj

பைக் தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துங்கள்: உயர்நீதிமன்றம்

Lekha Shree

கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

Tamil Mint

ஆட்சியமைக்க உரிமை கோர நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்..

Ramya Tamil