80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் தமிழகத் தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்


தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் குறித்த ஏற்பாடுகளை பற்றி கலந்தாலோசிக்க தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

அதை தொடர்ந்து, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Also Read  ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!

இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா கூறுகையில், “பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான 

நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது” என கூறினார்.

Also Read  தாம்பரம்: கல்லூரி மாணவி கொலை வழக்கு…! இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..!

தொடர்ந்து பேசிய அவர், “80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்படும். வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும்” எனவும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆபாச பதிவு – யூடியூபர் திவ்யா கைது..!

Lekha Shree

திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

sathya suganthi

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

sathya suganthi

தடகள பயிற்சியாளர் மீது குவிந்த பாலியல் புகார்கள் – நாகராஜனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

நாம் தமிழர் கட்சிக்கு 10 சீட்: அதிமுக பேரம்?

Bhuvaneshwari Velmurugan

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Lekha Shree

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

இது திமுக அரசு அல்ல; மக்களுக்கான தமிழக அரசு : தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

sathya suganthi

தமிழகத்தில் ஏன் இன்னும் கோயில்கள் திறக்கப்படவில்லை? – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

Lekha Shree

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்…! எவற்றிற்கு அனுமதி…! எவற்றிற்கு தடை…!

Devaraj