தமிழகம்: புதிய ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன?


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதன்பின்னர் பாதிப்புகள் குறைய துவங்கியதும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் தளர்வுகளை இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதில், “மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்பட அனுமதி.

வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் செல்ல அனுமதி.

Also Read  சிதம்பரம்: தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது..! வைரலான வீடியோவால் பரபரப்பு..!

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதி. அனைத்துவிதமான கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் பங்கேற்க அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்க அனுமதி” போன்ற பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "நெல்லையில் 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!

மேலும், எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

மருத்துவ படிப்பு: முக்கிய மசோதாவை நிறைவேற்றியே தமிழக சட்டசபை

Tamil Mint

மகாசிவராத்திரியை ஒட்டி 4 கால பூஜைகள் நடைபெறவுள்ள 12 சிவாலயங்கள்… முழு விவரம் இதோ..!

Lekha Shree

அரசு ஊழியர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துகள் மட்டுமின்றி அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

Tamil Mint

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் கைது

Tamil Mint

தமிழ்நாட்டில் விரைவில் பேருந்து சேவை தொடக்கம்?

Lekha Shree

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை” – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree

தமிழக அமைச்சரவை கூட்டம் 14 ஜூலை

Tamil Mint

டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க போகும் தமிழக ஆளுநர்

Tamil Mint

“பிக் பாஸ் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது… அரசியல் களம் பிக் பாஸ் அல்ல” – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்

Tamil Mint

திருடு போன துப்புரவு வாகனங்கள் – தேடும் துாய்மை பணியாளர்கள்!

Lekha Shree

Vaccine எங்கடா டேய்? – ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!

Devaraj