a

26 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…! சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பொன்னி மாற்றம்


தமிழ் நாட்டில் நேற்று 46 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலர் பிரபாகரன் பிறப்பித்த உத்தரவில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பியாக பொன்னி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் முழு விவரம்…!

சுஜித் குமார்- மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிஐடி எஸ்பி

துரை- போலீஸ் தலைமையக துறை தலைமையக உதவி ஐஜி

சம்பத்குமார்- சென்னை, போலீஸ் நலத்துறை உதவி ஐஜி

Also Read  'தமிழர்கள்' முதல் 'இந்துக்கள்' வரை: திமுக தேர்தல் அறிக்கையில் கோயில்கள்...! பா.ஜ.க.வுக்குக் கிடைத்த பாதி வெற்றியா?

சாந்தி – மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி

மகேஷ்குமார் – மதுவிலக்கு பிரிவு சேலம் மண்டல எஸ்பி

தீபா சத்யன்- சென்னை, ரயில்வே எஸ்பி

பெருமாள் – சென்னை, அமலாக்கப்பிரிவு எஸ்பி

சிவக்குமார் – தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி

சுகுமாறன்- கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு எஸ்பி

சண்முக பிரியா – சைபர் கிரைம் பிரிவு எஸ்பி

Also Read  தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் - மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

சுப்புலட்சுமி – குற்ற விசாரணை பிரிவு எஸ்பி

அசோக்குமார்- அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்பி

பாண்டியராஜன்- தமிழ்நாடு சிறப்பு போலீசின் 7 வது பட்டாலியன் கமாண்டன்ட்

பாஸ்கரன்- சிவில் சப்ளை எஸ்பி

கிங்ஸ்லின்- குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்பி

அதிவீரபாண்டியன்- திருச்சி ரயில்வே எஸ்பி

ராதாகிருஷ்ணன் – தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 5வது பட்டாலியன் கமாண்டன்ட்

பெத்துவிஜயன் – மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை எஸ்பி

குணசேகரன்- நாகை, கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி

Also Read  கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் - அமைச்சர் அதிரடி உத்தரவு

சந்திரசேகரன் – தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 15வது பட்டாலியன் கமாண்டன்ட்

தங்கவேலு – சென்னை, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி

பழனிக்குமார்- சென்னை, வணிக குற்ற விசாரணை பிரிவு எஸ்பி

ஸ்டாலின் – சென்னை, சிவில் சப்ளை சிஐடிப்பிரிவு எஸ்பி

சுரேஷ் குமார் – சென்னை, தமிழக சிறப்பு போலீஸ் 13வது பட்டாலியன் கமாண்டன்ட்

செந்தில்குமார் – டில்லி தமிழக சிறப்பு போலீஸ், 8 வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தீவிரமடையும் கொரோனா – சென்னையில் ஒரே நாளில் 7,149 பேர் பாதிப்பு!

Lekha Shree

தமிழகம் முழுவதும் இன்று 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்

Lekha Shree

பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

Tamil Mint

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

Lekha Shree

தமிழகத்தில் விளையும் சீனாவின் கருப்பு நிற கேரட்! எப்படி தெரியுமா?

Lekha Shree

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

Lekha Shree

திரையரங்குகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Mint

லாக் டவுன் ரிலீஸ்: எவற்றுக்கெல்லாம் அனுமதி தெரியுமா?

Tamil Mint

காலையில் பிரச்சாரம்…! மாலையில் வாபஸ்…! மன்சூர் அலிகான் தேர்தலையே வெறுத்ததற்கு இதுதான் காரணமாம்…!

Devaraj

அறிஞர் அண்ணாவின் நினைவு தினம்: ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

Tamil Mint

ஆழ்கடலில் திருமணம்; அசத்திய தமிழகத்தை சேர்ந்த இளம் ஜோடி! – வீடியோ

Tamil Mint