தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றார் சைலேந்திர பாபு!


தமிழகத்தின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று பதவியேற்று கொண்டார். புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் முன்னாள் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி.

தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனமிக்கப்பட்டுள்ளதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது.

Also Read  தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

சைலேந்திர பாபு 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் ரயில்வே டிஜிபியாக பதவி வகித்து வந்தார்.

தமிழக்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த திரிபாதியின் பதவிக்காலம் இன்று முடிவடைய உள்ள நிலையில் தமிழக காவல்துறையின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுக்கொண்டார்.

Also Read  ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான முன்பதிவு தொடக்கம்…! என்ன விலை தெரியுமா?

அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி. தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்று கொண்ட சைலேந்திர பாபுவிற்கு தமிழக காவல்துறையின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

PSBB பள்ளியில் நானும் மதுவந்தியும் டிரஸ்டிதான் – ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்

sathya suganthi

13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

sathya suganthi

அதெல்லாம் பண்ண முடியாது: தில்லியிடம் கறார் காட்டும் எடப்பாடி

Tamil Mint

10, 12-ம் வகுப்புகளின் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree

தமிழகத்தில் தொடங்கிய 3-ம் அலை? – என்ன இது அடுத்த சோதனை?

Lekha Shree

தேர்தல் விதியை மீறி ரூ.260 கோடி செலவு செய்த பாஜக – எஸ்.வி.சேகர் பரபரப்பு தகவல்

sathya suganthi

தமிழகம்: நியாய விலைக்கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும்…!

Lekha Shree

சட்டப்பேரவையில் “விஜய் சேதுபதி” திரைப்படத்தை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

sathya suganthi

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 25.09.20

Tamil Mint

கடந்த 3மாதங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது

Tamil Mint