a

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! – தமிழக அரசு


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், பொதுத்துறை, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர்கள், காவல்துறை தலைவர், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read  பெண் மருத்துவர் திடீர் மரணம் – திருமணமான மூன்றே மாதத்தில் சோகம்

அப்போது தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியானது.

அதைத்தொடர்ந்து கோவை, ஈரோடு, திருப்பூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொற்று மிக தீவிரமாக உள்ளது.

Also Read  முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?

இதனால் இந்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் மற்ற மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு சில தளர்வுகளை அறிவிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 1 வாரத்துக்கு நீட்டிக்கப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  திமுக அரசு கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த மத்திய அரசு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டீக்கடைகளுக்கு அனுமதி – ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு…! முழு விவரம்…!

sathya suganthi

தக்காளி சாப்பிட்ட தங்கத்தமிழ் செல்வன்… கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Devaraj

பரோட்டா சாப்பிடுவதில் தகராறு – ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!

Shanmugapriya

பேருந்துகளை இயக்க மாட்டோம்: தகராறு செய்யும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

Tamil Mint

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன சிறுவன் – வைரலாகும் வீடியோ

sathya suganthi

தமிழக அரசுக்கு எஸ்பிபி ரசிகர்கள் வேண்டுகோள்

Tamil Mint

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார்? – இன்று மீண்டும் கூடுகிறது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

sathya suganthi

சென்னையில் களை கட்டும் சரக்கு பிசினஸ்: கண்டுகொள்ளுமா காவல் துறை?

Tamil Mint

வேல் யாதிரைக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு உத்தரவு

Tamil Mint

நடிகர் ஷியாம் கைது!

Tamil Mint

தமிழன் டிவி நிருபர் மோசஸ் கொலை வழக்கு! மூவர் கைது! ஒருவர் தலைமறைவு

Tamil Mint