தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!


தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலில் உள்ள ஊரடங்கு ஜூலை 12ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு காரவகை விற்பனை கடைகள் நபந்தனைகளுக்கு உட்பட்டு இரவு 9 மணி வரை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Also Read  கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து - ஆந்திர மாநில அரசு ஒப்புதல்!

தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துசேவை தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல், சமுதாயம் சார்ந்த கூட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவைகளுக்கான தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Also Read  சிலைக்கு மாஸ்க் அணிவித்த ஜப்பானியர்கள்…!

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒன்றிய, மாநில அரசின் வேலை வாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளில் 50 ம்பெருகு மிகாமலும் இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also Read  அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உதயநிதி தாக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மீண்டும் திறப்பு

Tamil Mint

மத்திய குழு சென்னை வந்தது

Tamil Mint

அரபிக்கடலில் உருவாகும் டவ்-தே புயல் – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

சென்னையில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் திடுக் சம்பவம்

Tamil Mint

ரஜினி கட்சி எப்போது? புதிய தகவல்

Tamil Mint

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

Tamil Mint

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்…!

Devaraj

“குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” – கமல்ஹாசன்

Lekha Shree

நீட் தேர்வு : பொதுமக்கள் கருத்து கூறலாம் – ஏ.கே. ராஜன் குழு அறிவிப்பு!

sathya suganthi

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

பாரம்பரியத்தை பறைசாற்றும் தத்ரூப ஓவியங்களுக்கு சொந்தக்காரர் – ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணம்

sathya suganthi

நிதி மோசடியில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Tamil Mint