a

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…!


தமிழகத்தில் மேலும் ஒருவார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “கொரோனா பரவல் எதிரொலியால் முழு ஊரடங்கு ஜூன்7 காலை 6 மணி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை காய்கறி மளிகை பொருட்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  மகனுக்காக தந்தை 300 கி.மீ., பயணம்… ஊரடங்கு காலத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்..!

13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் மாதம் முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசியம் என்று வீட்டில் இருந்து வெளியில் வருவது மற்றும் கூட்டங்களை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.17 லட்சமாக உயர்வு..!

மேலும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்வதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை – பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Tamil Mint

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

Lekha Shree

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்

Tamil Mint

பிரதமருக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் போட்டி போட்டு நன்றி

Tamil Mint

சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம் – வாக்காளர்களை கவர களம் இறங்கும் நடிகர்-நடிகைகள்…!

Devaraj

மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

Tamil Mint

வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் – மு.க.ஸ்டாலின்

Devaraj

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது:

Tamil Mint

செல்போனில் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம்-மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

Tamil Mint

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

மறைந்த நண்பரின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்

Tamil Mint

ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

Tamil Mint