தமிழகத்தில் ஊரடங்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு!


தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளது. ஆனால் அதற்குள் பருவமழை செய்ததன் காரணமாக தமிழகமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. தற்போது வீடு மற்றும் சாலையோரங்களில் தேங்கியிருந்த நீர்கள் வடிய ஆரம்பித்துள்ளது.

Also Read  தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்னென்ன?

மேலும் வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு, நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read  "பேருந்து கட்டணம் உயராது" - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருச்சி: இறந்த தாயின் உடலை வைத்து 3 நாட்களாக பிரார்த்தனை செய்த மகள்கள்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப்டம்பர் 2-ஆம் தேதி ஒத்திவைப்பு!

suma lekha

தமிழகத்தில் ஒரே நாளில் 1,592 பேருக்கு கொரோனா; 18 பேர் பலி.!

suma lekha

ஆமை வேகத்தில் இயங்கும் அமைச்சர்கள்: அமைச்சரவையில் அறுவை சிகிச்சை அவசியம்: அதிரடி காட்ட தயாராகும் முதல்வர்.?

mani maran

முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் முதல் சைக்கிள் பயணம் – செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்…!

sathya suganthi

கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

Tamil Mint

ஜே.சி.பி மூலம் ஆற்றைக் கடந்த நிறைமாத கர்ப்பிணி… ஆற்றுப்பாலம் உடைந்ததால் அவலம்…

Lekha Shree

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

திருப்பதிக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

Lekha Shree

பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை

Devaraj

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Devaraj

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுவில் விடைத்தாளில் கைரேகை பதிவு செய்யும் புதிய முறை அமல்!!

Tamil Mint