a

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?


தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 7 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

Also Read  தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி - விபி துரைசாமி

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில், மருத்துவ நிபுணர் குழு தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

Also Read  நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடப் போவதில்லை, ராசா, கனிமொழி அறிவிப்பு

Tamil Mint

ஓபிஎஸ்..? இபிஎஸ்…? அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார்..?

Ramya Tamil

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?

Tamil Mint

அதிமுக வழிகாட்டுதல் குழு அறிவிப்பு

Tamil Mint

தமிழகத்தில் மீண்டும் வருகிறதா ஊரடங்கு?

Tamil Mint

நெல்லை, தூத்துக்குடியில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

Lekha Shree

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

sathya suganthi

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

துரைமுருகன், டி ஆர் பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Tamil Mint

சசிகலாவின் திடீர் முடிவுக்கு இவர் தான் காரணம்… குற்றம்சாட்டும் திவாகரன்!

Jaya Thilagan