தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு!


தமிழகத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31 வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்றும் புதிய வகை கொரோனா பரவுவதால் காணும் பொங்கலுக்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  முதல்வருக்கு ஸ்டாலின் திடீர் கடிதம்

மேலும், “அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களை உள் அரங்கங்களில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் ஆட்களை அனுமதித்து நடத்தலாம்.

திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு முழு அளவில் தொழிலாளர்களை பயன்படுத்த அனுமதி உண்டு.

நேர கட்டுப்பாடுகள் இன்றி வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நேர நடைமுறைகளின் படி பொதுமக்களை அனுமதிக்கலாம்.

புதிய கொரோனா பரவுவதை தடுக்க ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பதிவு கட்டாயம்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் - தமிழக அரசு அதிரடி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

முழு ஊரடங்கு பயன் அளிக்கிறதா…! சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்…!

sathya suganthi

செல்பி எடுப்பதற்காக ட்ராக்டர் ஓட்டி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த இளைஞர்!

Shanmugapriya

பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Tamil Mint

ஜெயலலிதா இடத்தை நெருங்கும் கனிமொழி…! திமுகவால் முன்னிறுத்தப்படுவாரா…!

sathya suganthi

மிகப்பெரிய திட்டம் ஒன்றினை கொண்டு வரப் போகிறோம்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆருடம்.

mani maran

ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை… அதை அரசு நிறைவேற்றும்” என நக்கல் அடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

Tamil Mint

மதுவந்தியின் மகன் PSBB பள்ளியில் படிக்கவில்லையா? – நெட்டிசன்களின் பதிவால் சர்ச்சை!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 24.05.2021

sathya suganthi

புதிய கல்வி கொள்கை: மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் அதிரடி முடிவு

Tamil Mint

“30 நாட்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு” – டிஜிபி சைலேந்திர பாபு

Lekha Shree

சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு…!

Lekha Shree