a

தி பேம்லி மேன் 2வை தடை செய்ய மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் கடிதம்!


தி பேம்லி மேன் 2 இணையத் தொடரை தடை செய்ய வேண்டுமென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

தி பேம்லி மேன் 2 இணையத் தொடரின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியானது. அதில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஈழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.

Also Read  பெண் ஆட்டோ டிரைவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!

இது தொடர்பாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த தொடர் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமின்றி, தமிழகத் தமிழர்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

தொடர் ஒளிபரப்பப்பட்டால் மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினமாகும் என குறிப்பிட்டுள்ள மனோ தங்கராஜ், தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் தி பேம்லி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read  'தி பேமிலிமேன் 2' சர்ச்சை… எச்சரித்த சீமான்… சமந்தாவின் வைரல் பதில்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!

sathya suganthi

நாளை ரிலீசாகிறது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..!

Lekha Shree

வெளியானது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்? ரசிகர்கள் கொண்டாட்டம்…!

Lekha Shree

சன் டிவியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

Tamil Mint

5ஜி வழக்கு: நடிகை ஜூஹி சாவ்லா மனு தள்ளுபடி!

Lekha Shree

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

சார்பட்டா படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் பா.ரஞ்சித் அறிவிப்பு…

HariHara Suthan

‘Bigboss’ பிரபலம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. சிம்பு வெளியிட்ட டைட்டில் லூக்!

HariHara Suthan

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. கொரோனா பாதிப்பு தான் காரணமா..?

Ramya Tamil

“பல நாள் கனவு நிறைவேறிவிட்டது” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

Shanmugapriya

கிரிக்கெட் வீரர் நடராஜன் – யோகி பாபு இடையே இப்படி ஒரு உறவு முறை உள்ளதா? சூப்பர் தகவலை பகிர்ந்த பிரபலம்…!

Devaraj