a

கட்டுக்கடங்காமல் சுற்றும் மக்கள்…! வாகன சோதனையை தீவிரப்படுத்தும் தமிழக அரசு…!


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை மீறி ஏராளமானோர் சாலைகளில் சுற்றுவதால் வாகன சோதனையை மீண்டும் தீவிரப்படுத்த காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட உள்ளது.

Also Read  "சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் நிறைவடையும்" - சிபிசிஐடி

தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம்விதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 62 நாட்களில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 13.50 லட்சம் வழக்குகளும், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 71,469 வழக்குகளும்பதிவு செய்யப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read  களைகட்டிய டாஸ்மாக்....! முதலிடம் பிடித்த சென்னை...! ஒரே நாளில் இவ்வளவு கோடிக்கு விற்பனையா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கொரோனா வந்த பரிதாபம்…!

sathya suganthi

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

ஜெயலலிதா வெளியேற்றிய நபருக்கு சீட்… சசிகலா ஆதரவில் தட்சிணாமூர்த்தி? மாதவம் தொகுதி நிலவரம் என்ன?

Devaraj

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடையும்: வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு

Tamil Mint

உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

அதிமுக கொடியுடன் காரில் புறப்பட்ட சசிகலா… தமிழக எல்லைக்குள் நுழையும் முன் கார் மாற்றம்!

Tamil Mint

பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. முன்பதிவில்லா இரயில்வே பயணம் துவக்கம்…

VIGNESH PERUMAL

கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே

Tamil Mint

ஆபாச பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் முடக்கம்! யூடியூப்பில் 200 ஆபாச வீடியோக்கள் நீக்கம்!

Tamil Mint