a

ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!


சென்னையில் ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த, 14 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதமும் விதித்துள்ளனர்.

சென்னையில் கடந்த 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலானது. இரண்டாவது நாளான ஏப்ரல் 21ம் தேதி இரவு, சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சென்னையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Also Read  காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

அப்போது ஊரடங்கு தடையை மீறி இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றிய 12 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ஒரு லாரி என 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் கடந்த 20ஆம் தேதி இரவு, ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றிய 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சர் பற்றி ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு; கனிமொழி கண்டனம்!

Lekha Shree

அழியாத மனிதநேயம் – ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய செக்யூரிட்டி!

Lekha Shree

கோயில் வளாகத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்த ஜோதிடர்: திடுக்கிடும் தகவல்கள்

Tamil Mint

இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

Devaraj

தேர்தலில் வெற்றி பெற நம் சாதனைகளில் கவனம் செலுத்துங்கள்: இ.பி.எஸ்

Tamil Mint

மின் வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

Tamil Mint

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையேறும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் முகக்கவசம் கட்டாயமில்லை- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Tamil Mint

தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்து 10 மாதங்களுக்கு மேலாக முடக்கம்… பொதுமக்களுக்கு கடும் அவதி!

Tamil Mint

பொள்ளாச்சி உணவகத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய காஜல் அகர்வால்

Tamil Mint

ரஜினி முதல் உதயநிதி ஸ்டாலின் வரை…! ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்…! முழு விவரம் இதோ…!

Devaraj

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj