டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்: தமிழக அரசு


தமிழகத்தில் டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் என்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.2500 ரொக்கம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read  இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

மேலும் எந்த காரணத்தைக் கொண்டும் ரூ.2500யை உறையில் வைத்து வழங்கக்கூடாது எனவும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜன.4-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுபட்ட அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ஜன.13-ம் தேதியில் பரிசுத்தொகுப்பு, ரொக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகள் கண்முன்னே தந்தையை வெட்டிய நபர்… தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

ராஜேஷ் தாஸ்-க்கு உதவும் எஸ்.பி.! மிரட்டப்படும் அதிகாரிகள்! சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்!

Jaya Thilagan

ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு!

Tamil Mint

வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரா ஓபிஎஸ்? பாமகவினர் 20% இடஒதுக்கீடு கேட்டு போராட்டம்! முழு விவரம் இதோ!

Tamil Mint

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம் ஜி ஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டிய முதல்வர்

Tamil Mint

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சித்தப்பா சடலமாக மீட்பு.!

mani maran

இன்னொரு புயல் உருவாகிறதா?

Tamil Mint

மக்கள் நீதி மைய மூத்த தலைவர் கொரோனாவால் மரணம்

Tamil Mint

செவிலியர்களின் கால்களில் விழுந்த இஎஸ்ஐ மருத்துவமனை டீன்!

Shanmugapriya

அதிமுக கொடியுடன் காரில் புறப்பட்ட சசிகலா… தமிழக எல்லைக்குள் நுழையும் முன் கார் மாற்றம்!

Tamil Mint

“சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத்தான்” -டிடிவி.தினகரன்

Devaraj

முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை – போக்சோ வழக்கில் தீர்ப்பு…!

Lekha Shree