a

தபால் வாக்குகள்…! அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை…!


தமிழகத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 55 இடங்களில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணி 31 இடங்களிலும் 23 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன. அமமுக தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது

Also Read  ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் இயக்கம்

திமுக 29 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் மதிமுக ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை அதிமுக 21 தொகுதிகளிலும் பாஜக 1 தொகுதியிலும் பாமக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

Also Read  ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தாராபுரம் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

விருகம்பாக்கம், திருச்சி மேற்கு, வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணியும் கடலூர், குமாரப்பாளையம், திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவும் முன்னணியில் உள்ளன.

Also Read  தமிழகத்தில் 19,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தருமபுரியில் குவியும் கொரோனா சடலங்கள்: திணறும் ஊழியர்கள்!

sathya suganthi

திமுகவுக்கும் பாஜகவுக்கும் எதில் போட்டி தெரியுமா? கலாய்க்கும் தமிழக அமைச்சர்

Tamil Mint

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி மீது புகார்..!

Devaraj

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

பூலித்தேவன் பிறந்தநாள் விழா ரத்து

Tamil Mint

இந்தி தெரியாது என்றதால் நீங்கள் இந்தியரா என்ற கேள்வி?

Tamil Mint

நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு

Tamil Mint

“பிக் பாஸ் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது… அரசியல் களம் பிக் பாஸ் அல்ல” – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்

Tamil Mint

மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்: லாக் டவுன் பற்றி முக்கிய முடிவு

Tamil Mint

எடப்பாடி உட்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Tamil Mint

தமிழ் புறக்கணிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint