கோவையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.!


கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று(நவ.09) உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை(நவ.,11) மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் கடலலை போல் வழியும் பக்தர்கள் கூட்டம் இது வரை 1 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,கோவையில் கனமழை காரணமாக நாளை(நவ.11) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் 560 ரவுடிகள் கைது… காவல்துறையினர் அதிரடி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி…!

Lekha Shree

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

Ramya Tamil

பொறியியல் சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பட்டியல்

Tamil Mint

மயிலாடுதுறை: கூட்ட மிகுதியால் அரசு பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி சென்ற ஓட்டுநர்..!

Lekha Shree

முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவிப்பு.

Tamil Mint

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து பெண் நேர்த்திக்கடன்…!

sathya suganthi

பிரபல பட்டிமன்ற பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு… தமிழக அரசு அதிரடி!

Lekha Shree

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதமாகலாம் – சத்ய பிரதா சாகு

Devaraj

“இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல்”

Tamil Mint

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

Tamil Mint