a

தள்ளுவண்டி கடைகள் செயல்படும் நேரம் – தமிழக அரசு விளக்கம்


கொரோனா பரவலை தடுக்க தமிழக முழுவதும் கடந்த மாதம் 10 ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மளிகைக்கடைகள், காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also Read  கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

உரிய உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று, தள்ளுவண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்கலாம் என்றும் தொலைபேசியிலோ அல்லது ஆன்-லைன் வழியாகவோ ஆர்டர்களை பெற்று பலசரக்கு பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Also Read  ஊரடங்கு முடியும் வரை மின் தடை இல்லை - தமிழக அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு.

Tamil Mint

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

“அமமுக கட்சியின் தலைவர் பதவி சசிகலாவிற்காக காலியாக உள்ளது” – டிடிவி தினகரன்

Lekha Shree

அதிமுகவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Tamil Mint

” சசிகலா ஜெயலிதாவிற்கு துரோகம் செய்யமாட்டார் ” – இல. கணேசன் பேட்டி

Tamil Mint

பி.எப்., புகார்கள், சந்தேகங்களை வாட்ஸ்அப்பில் கேட்கலாம்: புதிய வசதி!

Tamil Mint

பிரதமர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடி! – 3 பேர் கைது!

Tamil Mint

சிங்கங்களுக்கு கொரோனா – எப்படி பரவியது?

Lekha Shree

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: தமிழிசை செளந்தரராஜன்

Tamil Mint

மேலும் 8 ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Ramya Tamil