“பாடப்புத்தகங்களில் இனி ‘ஒன்றிய அரசு’ தான்!” – திண்டுக்கல் ஐ.லியோனி


2022 முதல் பள்ளி பாடப்புத்தகங்களில் ‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றப்படும் என பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி கூறியுள்ளார்.

பட்டிமன்ற பேச்சாளர், நடிகர் திண்டுக்கல் ஐ. லியோனிக்கு முக்கிய பொறுப்பை கொடுத்தது தமிழக அரசு. பிரபல பட்டிமன்ற பேச்சாளராக மக்களிடையே பிரபலமானவர் திண்டுக்கல் ஐ. லியோனி. இவர் ஒருசில படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Also Read  அக்டோபர் 1 முதல் மேலும் தளர்வுகளுக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டார். கலைஞர் கருணாநிதி ஆட்சி காலம் தொட்டு சமூகநீதி கருத்துக்களைப் பேசி வந்தவர் திண்டுக்கல் ஐ. லியோனி.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக இவரை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Also Read  ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

அதைத்தொடர்ந்து இன்று பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி கூறுகையில், “2022 முதல் பள்ளி பாடப்புத்தகங்களில் ‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை முகாம்கள்

Tamil Mint

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

Tamil Mint

கலைவாணர் அரங்கத் தில் இன்று முதல் தமிழக சட்டமன்ற கூட்டம்

Tamil Mint

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree

ரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்

sathya suganthi

ஜெயலலிதா வெளியேற்றிய நபருக்கு சீட்… சசிகலா ஆதரவில் தட்சிணாமூர்த்தி? மாதவம் தொகுதி நிலவரம் என்ன?

Devaraj

தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு தமிழகம் வருகை.

Tamil Mint

என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரை கடத்தி ரூ. 2 கோடி பணம் கொள்ளை பயங்கரவாதிக்கு போலீஸ் வலை

Tamil Mint

தடகள பயிற்சியாளர் மீது குவிந்த பாலியல் புகார்கள் – நாகராஜனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்

Tamil Mint

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு!

Lekha Shree