தமிழக மின்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ..!


மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (உடுமலைப்பேட்டை) அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் வேளாண்மை துறையில் Electrician (50) மற்றும் Wireman(30) பணிகளுக்கு 80 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

Also Read  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு வாய்ப்பு - சென்னையில் வரும் 19-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு ஊதியமாக ரூ.7,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தினை அணுகலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இப்பணிகளை விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்.

Also Read  சட்டமன்ற தேர்தல் ஆடு-புலி ஆட்டம்; முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்?

இப்பணிகளை விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழ்காணும் லிங்க்-ஐ கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60e800d644f7d762212e506f

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60e80079f6f9d75dd631b1a6


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. இந்திய மருத்துவ துறையில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை…..

VIGNESH PERUMAL

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

மத்திய அரசு வேலைவாய்ப்பு….. உடனே முந்துங்கள்…

Devaraj

SBI-ன் புது அறிவிப்பு… உடனே முந்துங்கள்… பயன்பெறுவது யார்…?

VIGNESH PERUMAL

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமா…! மத்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு…

VIGNESH PERUMAL

TNPSC அதிரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு… தொழில்நுட்ப கல்விக்கு முன்னுரிமை…..

VIGNESH PERUMAL

வங்கி துறையில் பணியாற்ற விருப்பமா…..! மத்திய வங்கி துறையில் புது அறிவிப்பு வெளியாகியுள்ளது…

VIGNESH PERUMAL

தமிழ்நாடு தொழில்முறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ…!

Lekha Shree

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ரூ. 25000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…

VIGNESH PERUMAL

மின் வாரிய துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது…

VIGNESH PERUMAL

வங்கி துறையில் பணியாற்ற விருப்பமா….! இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு……

VIGNESH PERUMAL