a

கரும்பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு


தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 கோடி ஒதுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், “கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

Also Read  வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் கோலாகலம்

அதில் ரூ.25 கோடி கருப்பு பூஞ்சைக்கான மருந்து வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், பிற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. இதுவரை தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  “ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை தொடங்கிய திமுக..” டிடிவி தினகரன் விமர்சனம்

இது குணப்படுத்த கூடிய நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், கொரோனா தாக்கத்தில் இருந்தே மீளாத மக்களுக்கு இந்த கரும்பூஞ்சை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை – சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Lekha Shree

அதிமுக எம்.பி முகமது ஜான் காலமானார்!

Lekha Shree

உறுப்பினர் அட்டையுடன் சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுகவினர்…! வைரலாகும் போஸ்டர் இதோ…!

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலினின் 6 அறிவிப்புகள் என்னென்ன?

Lekha Shree

அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!

Tamil Mint

சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

Tamil Mint

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

நவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பம்

Tamil Mint

சென்னை மெட்ரோவில் பணிபுரிய 13 திருநங்கையர் நியமனம்!

Tamil Mint

அதிமுக கொடியுடன் காரில் புறப்பட்ட சசிகலா… தமிழக எல்லைக்குள் நுழையும் முன் கார் மாற்றம்!

Tamil Mint

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவுக்கு கொரோனா

Tamil Mint

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை

sathya suganthi