a

சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்க ஈபிஎஸ்-க்கு அனுமதி!


சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

Also Read  கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரே நாளில் 335 பேர் பலி!

அதைத்தொடர்ந்து, மே 7ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

அதன்பின்னர் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்ற அதிமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற குழப்பம் கட்சிக்குள் நீடித்தது.

Also Read  சேப்பாக்கம் தொகுதியில் தாத்தாவின் பெயரை காப்பாற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

பின்னர், கட்சியில் பெரும்பான்மையானவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக எதிர்க்கட்சி தலைவராக முன்மொழிந்தனர்.

அதன்தொடர்ச்சியாக அவர் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று, எதிர்க்கட்சி தலைவரான எடபப்டி பழனிசாமி சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Also Read  சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 பேருக்கு கொரோனோ தொற்று

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கணவனை திருத்த கண்டித்த மனைவி….. மதுபோதையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை…

VIGNESH PERUMAL

சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

Lekha Shree

நாளை முதல் ரேசனில் மளிகை தொகுப்பு வினியோகம் – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

sathya suganthi

தேர்தலில் இருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்! – காரணம் என்ன தெரியுமா?

Shanmugapriya

ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்: அதிமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் .

Tamil Mint

முழு ஊரடங்கு பயன் அளிக்கிறதா…! சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்…!

sathya suganthi

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை

Tamil Mint

போலி முகநூல் கணக்கு மூலம் பணமோசடி செய்த கும்பல் கைது

Tamil Mint

துரைமுருகனுக்கு முதல்வர் காட்டமான பதில்

Tamil Mint

சிவ சங்கர் பாபாவை தேடி டேராடூன் வரை வலை விரித்த தமிழக தனிப்படை…!

sathya suganthi

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் இதோ!

Lekha Shree

“மத்திய அரசின் பிடிவாதத்தால் நாட்டில் கொரோனா அதிகரித்துள்ளது” – ப. சிதம்பரம்

Shanmugapriya