TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம்!


TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஒரு முறை பதிவில் சென்று ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 03.01.2021 அன்று நடைபெறவுள்ள  தொகுதி 1 (Group 1) தேர்வு மற்றும் 10.01.2021 அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குநர் (தொழில் & வணிகம்) ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.


Also Read  உணவில் விஷம் வைத்து கொலை! - வாயில்லா ஜீவன்களுக்கு அரங்கேறும் கொடூரம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

செல்பி மோகத்தால் ஆற்றில் விழுந்த இளைஞர்: 10 மணிநேரம் கழித்து காப்பாற்றிய காவலர்.!

mani maran

இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

Devaraj

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை!

Lekha Shree

அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

Tamil Mint

“கொரோனா 2ம் அலை சுனாமி போல் வருகிறது…!” – எச்சரிக்கும் அதிகாரி..!

Lekha Shree

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree

தமிழகத்தில் முழு ஊரடங்கு: சொந்த மாநிலத்திற்கு செல்ல கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

Shanmugapriya

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Mint

இபிஎஸ், ஓபிஎஸ் தலைவர்களுடன் ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

suma lekha