டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு


2021 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள் ஜனவரி 3-ல் நடைபெறும். குரூப் 2 தேர்வுகள் மே மாதம் மற்றும் குரூப்- 3 தேர்வுகள் ஜூலை மாதமும் நடைபெறும். மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் செப்டம்பரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது..

Also Read  16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற உள்ள ஜேஇஇ மெயின் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாகவும், வரும் ஜனவரி 16-ம் தேதி வரை, https://jeemain.nta.nic.in/webinfo2021/Page/Page?PageId=1&LangId=P என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விடுத்துள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  கனமழைக்கான வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய வேண்டும்: வேளாண்துறை

தேர்வு முடிந்த 4 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ள அவர், நீட் தேர்வைப் போலவே,ஜேஇஇ மெயின் தேர்வும் இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் வரும் 2ஜி பூதம்

Tamil Mint

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.க்கு சசிகலா நேரில் சென்று ஆறுதல்!

Lekha Shree

வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு அதிகமாகும் கெடுபுடிகள்…விளக்கம் கேட்க தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு திட்டமிட்டுள்ளது.

Tamil Mint

“பிரதமர் மோடியின் பிம்பத்தை தவறாக காட்ட டூல்கிட் உருவாக்கிய காங்கிரஸ்!” – பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Lekha Shree

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிகாரிகள் கூறும் காரணம் என்ன?

Lekha Shree

இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும் – ராகுல் காந்தி

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கை நீடிக்க பரிந்துரை..!

Lekha Shree

பிரதமர் மற்றும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 11.5.2021

sathya suganthi

அதிமுக உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை : சபாநாயகர் அப்பாவு விளக்கம்

suma lekha

‘யாருப்பா அந்த பெயிண்டர்’ மீம்ஸ்… வைரலான பின் தெரியவந்த உண்மை நிலவரம்..!

Lekha Shree

தமிழகத்தில் விளையும் சீனாவின் கருப்பு நிற கேரட்! எப்படி தெரியுமா?

Lekha Shree